Karadayan Nonbu
Sweet adai :
Take 1 cup rice flour Roast well rice flour in kadai .like light sandal colour.Take one heavy bottom pan pour 1 1/2cup water in it.
தண்ணீர் நன்றாக கொதி வந்த உடன் 11/2 to 13/4 cup jaggery போட்டு சேர்ந்து கொதிக்க விடணும்.மேலாக வெல்ல தண்ணீரை எடுத்து வைத்து அடியில் இருக்கும் கல்லை கொட்டி விடவும்.வெல்லத்தில் சின்ன கற்கள் இருக்கும்.பிறகு நன்றாக கொதித்த வெல்ல தண்ணீரில் தேங்காய் துருவல்,ஏலப்பொடி,ஒரு ஸ்பூன் நெய் விட்டு வறுத்து வைத்துள்ள மாவையும் கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும்.அது பந்து போல கெட்டியாகி இருக்கும்.அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.அதை ஒரு இலை அல்லது ப்ளாஸ்டிக் பேப்பரில் வளை size க்கு தட்டி இட்லி தட்டி வைத்து குக்கரில் ஒரு சவுண்ட் வரும் வரை வேக விடவும்.
Salt adai :
அரிசி மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.Fry pan ல் எண்ணை விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,வர மிளகாய்,பெருங்காயம் போட்டு சிவப்பு கலரில் வறுக்கவும்.அதில் தேவையான அளவு பச்சை மிளகாய்,கருவேப்பிலை போட்டு 1 cup மாவுக்கு 2 cup தண்ணீர் விட்டு அதில் உப்பு தேங்காய் துருவல் போட்டு நன்கு கொதித்த பின்பு வறுத்த மாவை கொட்டி கிளறி பந்து மாதிரி ஆன உடன் தட்டில் போட்டு ஆற விடவும்.பிறகு வெல்ல அடைக்கு செய்த மாதிரி தட்டி இட்லி தட்டில் வேக விட்டு எடுக்கவும்.All the best 👍👍
Comments
Post a Comment