Vella Appam : 1cup godumai Mavu 1/4 cup rice powder 1and 1/2 cup vellam (jaggery)coconut 2 table spoon ,elakkai 1/2 teasppon ,1teaspoon ghee.mix all cxcept vellam.Take 1/4 cup water.Disolve vellam in the water.Filter the vellam water.Add all incrediants slowly.Patter is like bajji mavu and put oil in the appa Kadai. Salt Appam : Raw rice (பச்சரிசி)1/2 cup ,boiled rice (புழுங்கலரிசி) 1cup.kadalai paruppu 1/2 cup urud Dal 1/2 cup.அரிசிகளை தனியாகவும்,பருப்புகளை தனியாகவும் ஊற வைத்து ,தனியாக கொஞ்சம் கெட்டியாக அரைக்கவும்.அரைக்கும் போதே தேங்காய் 3 table spoon red chilli,green chill ,ginger small piece ,salt போட்டு அரைக்கவும்.முதல் நாள் இரவே அரைத்து வைக்கவும்.மறு நாள் குழி பணியார கல்லில் விட்டு எடுக்கவும்.மாவு தோசை மாவு பதத்தில் இருக்கணும். All the best 👍❤