Venn Pongal
Venn Pongal
அரிசி ஒரு கப்,பாசி பருப்பு கால் கப் வெண் பொங்கலுக்கு.பாசி பருப்பை வெறும் வாணலியில் லைட்டாக வாசனை வரும் வரை வறுத்து அரிசியுடன் சேர்த்து களையவும்.இதில் உப்பு,ஒரு டேபில் ஸ்பூன் எண்ணை,மிளகு,சீரகம்,இஞ்சி மூணு கப் தண்ணீர் எல்லாம் போட்டு ஒரு பாத்திரத்தில் விட்டு குக்கரில் வைத்து மூணு ,நாலு சவுண்ட் விட்டு அணைக்கவும்.குக்கர் திறக்க வந்த உடன் அதில் நெய்யில் பொரித்த முந்திரி ,கருவேப்பிலை போட்டு கிளறவும்.ஜன்னல் கிட்ட வரும் வெய்யிலில் or சுவாமியிடம் வடை,பொங்கல்களை வைத்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் பண்ணவும்.
Comments
Post a Comment